.comment-link {margin-left:.6em;}

Made in Madurai                

Friday, January 21, 2011

Some words for thinking - Madurai Wisdom

நமது வாழ்க்கையில் ஒரு முறை போனால் திரும்ப பெற முடியாத மூன்று காரியங்கள் :

1. காலம்

2. வார்த்தைகள்

3. சந்தர்ப்பங்கள்

ஒரு மனிதனை அழிக்கும் மூன்று காரியங்கள் :

1. கோபம்

2. பெருமை

3. மன்னியாதிருத்தல்

இழக்க கூடாத மூன்று காரியங்கள் :

1. நம்பிக்கை

2. சமாதானம்

3. நேர்மை

மிகவும் அருமையான மூன்று காரியங்கள் :

1. அன்பு (Love)

2. குடும்பமும் நண்பர்களும் (Family & Friends)

3. தயவு (Kindness)

நமது வாழ்க்கையில் நிலைத்திராத மூன்று :

1. அதிர்ஷ்டம்

2. வெற்றி

3. கனவுகள்

ஒரு மனிதனை உருவாக்கும் மூன்று காரியங்கள் :

1. கடமை

2. உண்மை

3. கடின உழைப்பு

Labels:

0 Comments:

Post a Comment

<< Home


 
`
Personal Top Blogs