.comment-link {margin-left:.6em;}

Made in Madurai                

Friday, January 16, 2009

Chennai Sangamam - Madurai Sangamam?

சென்னை சங்கமம் 2009

தமிழ்ச் சங்கமம் துவக்க விழா

"நூறு பூக்கள் மலரட்டும்" நூல் வெளியீட்டு விழா
(2007, 2008 சென்னை சங்கமத்தில் படிக்கப்பட்ட கவிதைகள்)

அப்பப்பா அருமை படுத்திவிட்டார்கள்!!!

வெற்றிகரமாக மாண்புமிகு அமைச்சர் கனிமொழி நடத்திவிட்டார்.
எங்களுடைய வாழ்த்துக்கள்.

இருந்தாலும் இது போன்ற தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள் மதுரையில் நடந்திருந்தால் மிக்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

நன்றி வணக்கம்!

Labels:

0 Comments:

Post a Comment

<< Home


 
`
Personal Top Blogs