.comment-link {margin-left:.6em;}

Made in Madurai                

Wednesday, April 18, 2012

Madurai Airport to operate International Flights - A request to MLAs

மாண்புமிகு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவர்களுக்கு;
 
நான் தென் தமிழகத்தின் நெற்களஞ்சியமான திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பணி நிமத்தமாக இப்போது துபாய்யில் இருக்கிறேன்
அங்கிருந்து உங்களுக்கு அனுப்பும் ஒரு வேண்டுகோள் என்னவென்றால்...
 
மதுரை விமானநிலையத்திலிருந்து சர்வதேச விமானங்களை இயக்கினால் என்னை போன்ற எராளமான குறிப்பாக மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து பணி நிமத்தமாக வளைகுடா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு 
பேருதவி இருக்கும் என்றும் ஆதலால் சட்டப்பேரவையில் அதற்கான கோரிக்கையை வைத்து விரைவில் நிறைவேற்றி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
இப்படிக்கு
வளைகுடா நண்பர்கள் குழு சார்பாக
வெங்கடேஷ் தோதுகுமார்
துபாய்

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home


 
`
Personal Top Blogs